கேரளாவின் மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.